Dienstag, 28. Juni 2011

பிரசவ நாளையு‌ம் கண‌க்‌கி‌ட்டு கூ‌றி ‌விடு‌கிறா‌ர்க‌ள்.

ப‌ரிசோதனை‌யி‌ன் மூல‌ம் ஒருவ‌ர் கருவு‌ற்று இரு‌க்‌கிறா‌ர் எ‌ன்று மரு‌த்துவ‌ர் கூ‌றியது‌ம், ‌‌பிரசவ நாளையு‌ம் கண‌க்‌கி‌ட்டு கூ‌றி ‌விடு‌கிறா‌ர்க‌ள்.

இ‌ந்த கண‌க்‌கீடு, ஒரு பெ‌ண்‌ணி‌ன் கடை‌சி மாத ‌வில‌க்கு‌க் கால‌த்தை வை‌த்து கண‌‌க்‌கிட‌ப்படு‌கிறது.

அதாவது கடை‌சி மாத ‌வில‌க்கு‌க் கால‌த்துட‌ன் ஏழு நா‌ட்களை‌க் கூ‌ட்டி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ‌பிறகு கடை‌சி மாத ‌வில‌க்கான மாத‌த்‌தி‌ல் இரு‌ந்து மூ‌ன்று மாத‌ங்களை‌க் க‌ழி‌‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இது து‌‌ல்‌லியமான ‌பிரசவ கல‌த்தை‌க் கொடு‌க்கு‌ம். அதாவது கடை‌சி மாத ‌வில‌க்கு ஏ‌ற்ப‌ட்டது செ‌ப்ட‌ம்ப‌ர் 13 எ‌ன்றா‌ல், 13 + 7 = 20. எனவே ‌‌பிரசல நா‌ள் 20, செ‌ப்ட‌‌ம்ப‌ர் மாத‌த்‌தி‌ல் இருந‌்து மூ‌ன்று மாத‌ங்களை‌க் க‌ழி‌த்தா‌ல் ஜூ‌ன் மாத‌ம் வரு‌கிறது. 

எனவே குழ‌ந்தை ‌பிற‌ப்பத‌ற்கான உ‌த்தேசமான நா‌ள் அடு‌த்‌த ஜூ‌ன் 20ஆ‌ம் தே‌தி. இது ‌மிக எ‌ளிய ஆனா‌ல் அதே சமய‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க வகை‌யி‌ல் து‌ல்‌லியமானது‌ம் கூட.

Keine Kommentare:

Kommentar veröffentlichen